ஏனோ தேடுகிறேன் என்னை உன்னில் இருப்பதை மறந்து
நாள் பொழுதும் உன் ஞாபகமே
விழிகள் முழுவதும் உன் தேடல்களே
ஒவ்வொரு நாளும் உன்னை பிரிந்து வாழும் என் இதயத்தை
கேட்டுப் பார் என் வலிகளை அது சொல்லும்
காதல் கொடுமையை அனுபவிக்கிறேன்
நித்தம் உன்னையே நினைத்து நான் துடிக்கிறேன்