அவள் சுண்டுவிரல் பட்டாலே சுகம் உண்டாகும். அவள் பார்த்தாலும், சிரித்தாலும் பைத்தியமாய் ஆகி விடும். அவளுடன் பேசுகையில் பகலுக்கும், இரவுக்கும் வித்தியாசம் தெரியாது. தினமும் என் ஒவ்வொரு விழிகளும் அவள் வருகையை எதிர்பார்த்தபடியே தவமிருக்கும். பாவம் தான் காதலிக்கு பலியான இவன் காதலும்.