போகிற போக்கில்
உதிரும்
ஓர் பெண்ணின்
புன்முறுவலுக்காகவே
பலபேர் இங்கே
காத்திருக்கின்றனர்….
நீ என்னை
முறைப்பதற்காக கூட
பார்க்க மாட்டாயா
என்று காத்திருக்கிறேன்.
போகிற போக்கில்
உதிரும்
ஓர் பெண்ணின்
புன்முறுவலுக்காகவே
பலபேர் இங்கே
காத்திருக்கின்றனர்….
நீ என்னை
முறைப்பதற்காக கூட
பார்க்க மாட்டாயா
என்று காத்திருக்கிறேன்.