காலங்கள் பல கரைந்தோடியது !!!
மாற்றங்கள் மறுபிறவியெடுத்தன !!!
விழிகளின் கடைசி கண்ணீர் துளியும்
தீர்ந்தது !!! ஆனால் நினைவுகளின்
நிங்களால் என்றும் மறவாமல்
உன்னை நினைக்கிறன் என்றும்
அழியாத பொக்கிஷமாக மனதினுள்
உன்னை நான் சிறை வைத்துள்ளேன் !!!
காலங்கள் பல கரைந்தோடியது !!!
மாற்றங்கள் மறுபிறவியெடுத்தன !!!
விழிகளின் கடைசி கண்ணீர் துளியும்
தீர்ந்தது !!! ஆனால் நினைவுகளின்
நிங்களால் என்றும் மறவாமல்
உன்னை நினைக்கிறன் என்றும்
அழியாத பொக்கிஷமாக மனதினுள்
உன்னை நான் சிறை வைத்துள்ளேன் !!!