உன் சந்தோசத்தை தேடி காடு மலை அலைந்தேன் கடைசியில் போதி மரத்தின் அடியில் அமர்ந்தேன் அப்போது தான் ஞானம் பிறந்தது உன் சந்தோஷம் நான் என்று