Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 சம்மதிக்கிறேன் உன்னை - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
சம்மதிக்கிறேன் உன்னை என் காதலனாக என்றும் !!! சம்மதிக்கிறேன் உன்னை என் மணாளனாக என்றும் !!! சம்மதிக்கிறேன் உன்னை என் கண்ணாளனாக என்றும் !!! சம்மதிக்கிறேன் உன்னை என்றும் என் காதலை நீ சுமப்பவனாக !!!