சிறந்த அக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்து கவிதை

ஆயிரம் சண்டைகள் நம் உடன் பிறந்த உறவுகளுக்கு இடையே வந்தாலும் இறுதியில் தன் அக்கா,தங்கை,அண்ணா அல்லது தம்பி போன்ற ரத்த பந்தத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் நம்மை அறியாமலே நம் கண்கள் கலங்கி விடும்.

பாசம் என்ற ஒன்று இருந்தால் கல்லான மனதும் கரையும் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? இத்தகைய நம் உடன் பிறப்புகள் என்றுமே நம் வாழ்க்கைக்கு தேவையானவர்களே.

இந்த பதிவில் நம் ரத்த சொந்தமான அக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்துகளை பார்ப்போம்.

அக்கா என்பவள் அன்னைக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுகிறாள். மூத்த பெண் என்பதால் அனைத்து கடமைகளும் அவளுக்கு உண்டு.

இயல்பாகவே தன் கூட பிறந்த இளையவர்களுக்காக விட்டு கொடுக்கும் மனப்பான்மை அவளுக்கு தானாகவே வந்து விடுகிறது.

அதிலும் ஏழை குடும்பமானால் சொல்லவே வேண்டாம் அனைத்துமே அவள் தான் செய்ய வேண்டும்.

தங்கை என்பவள் குடும்பத்தின் கடைக்குட்டியாக இருந்தாலும் பாசம் என்று வரும்போது அவளை போல் அன்பு காட்டுபவர்கள் யாரும் இல்லை அதே போல பிடிவாத குணங்களும் ஆங்காங்கே குவிந்திருக்கும்.

அழகிய அக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்து வரிகள்

நம் கூட பிறந்த உறவுகள் என்றுமே இறைவன் நமக்கு துணையாக அனுப்பியிருக்கும் வரமே தவிர பாரங்கள் அல்ல.

சதோதரிகள் நிரம்பி வழியும் குடும்பங்கள் என்றுமே அழகானவைகள் தான்.

உங்களுக்கு என் இந்த பதிவான அக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்து மடல்களில்
பிடித்தமான படங்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் பகிர்ந்து வாழும் வாழ்க்கையை அர்த்தம் உள்ளவாறு வாழுங்கள்.

எதையும் விட்டு கொடுக்காத குறும்பு, சண்டையிலும் சமாதானம், பாசத்திலும் சின்ன சின்ன கோபம் என அனைத்தும் கிடைக்கும் என் குட்டி தங்கையிடம் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

அக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்து கவிதை

எதையும் விட்டு கொடுக்காத குறும்பு, சண்டையிலும் சமாதானம், பாசத்திலும் சின்ன சின்ன கோபம் என அனைத்தும் கிடைக்கும் என் குட்டி தங்கையிடம் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

பத்து மாதம் என்னை சுமக்காமல் எனக்கு தாய் ஆனாள், தன் அன்பான அரவணைப்பிலும் நாசூக்கான கண்டிப்பிலும் எனக்கு தந்தாய் ஆனாள், பட்ட படிப்பு படிக்காமலே எனக்கு பாடம் சொல்லி தரும் குரு ஆனாள், அவள் தான் என் உடன் பிறந்த சகோதரி. என் அன்பார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.

அக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்து கவிதை

பத்து மாதம் என்னை சுமக்காமல் எனக்கு தாய் ஆனாள், தன் அன்பான அரவணைப்பிலும் நாசூக்கான கண்டிப்பிலும் எனக்கு தந்தாய் ஆனாள், பட்ட படிப்பு படிக்காமலே எனக்கு பாடம் சொல்லி தரும் குரு ஆனாள், அவள் தான் என் உடன் பிறந்த சகோதரி. என் அன்பார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.

எத்தனை உறவுகள் நம்மிடம் சொந்தம் புகுந்தாலும் ரத்த பாசத்தினால் வரும் சகோதரன் சகோதரி உறவு என்றுமே உருக்கமானதே. வாழ்த்துக்கள் என் உடன் பிறப்பே

அக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்து கவிதை

எத்தனை உறவுகள் நம்மிடம் சொந்தம் புகுந்தாலும் ரத்த பாசத்தினால் வரும் சகோதரன் சகோதரி உறவு என்றுமே உருக்கமானதே. வாழ்த்துக்கள் என் உடன் பிறப்பே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.