சிறந்த அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை

அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
உங்களின் பாசமான அண்ணா அல்லது தம்பிக்கு அவர்களின் பிறந்த நாளில் இந்த பதிவில் உள்ள நல்வாழ்த்துகளை அவர்களுக்கு அனுப்பி நீங்கள் அவர்களை மகிழ்ச்சியுற செய்யலாம். இந்த சகோதரன் பிறந்த தின வாழ்த்து கட்டாயம் உங்களுக்கு பயன் பெரும் என நம்புகிறேன்.
அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை
என்றும் என்னுடனே இருக்கும், உயிருக்கு உயிராய், சண்டையிடும் கோழிகளாய், பாசத்தில் பரவசமாய், ரத்த பந்தத்தில் என் சொந்தமாய் விளங்கும் என் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

எப்போதுமே நமக்குள்ளே வருமே வேற்றுமை.  அந்த வேற்றுமையிலும் ரத்த பந்த சொந்தத்தால் வளரும் நமக்குள்ளே ஒரு ஒற்றுமை. இனிய நல்வாழ்த்துக்கள் அண்ணா.

அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

வாழ்க்கையில் என்றுமே வெற்றிகளே உன் படையலில் குவியட்டும். பல சாதனைகளை உனதாக்கி விருதுகள் உன் மனதை வலுவாக்கட்டும்.

என் உள்ளம் கனிந்த இனிய பிறந்த தினம் வாழ்த்து என் சகோதரனே.

அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

இன்று உன் வாழ்க்கையில் நீ காணும் பிறந்த நாள் பொலிவோடும் என்றுமே நிலைத்து நிற்குமாறு உன் வாழ்வில் மாறுதல்களையும் தருமாறு அமையட்டும்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பான உடன்பிறப்பே.

அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

இன்று சூரியன் மட்டும் அஸ்தமிக்கவில்லை உன் வாழ்க்கை எனும் பயணத்தில் ஒரு புதிய வருடம் பிறந்த நாள் எனும் வடிவில் உதயம் ஆக போகிறது.

அதை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்.

அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

ஒளிமயமான உனக்குகந்த நீ பிறந்த இந்த நல்ல நாளில் இருந்து நீ நினைக்கும் அனைத்து நல்ல காரியங்களும் இனிதே நடக்க வாழ்த்துகிறேன் என் அருமை தம்பியே.

அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

உன் வாழ்க்கையில் பிறந்த நாள் எனும் புதிய அத்தியாயம் நோக்கி பயணிக்க இருக்கும் என் சகோதரனுக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.

அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

நீ சஞ்சரித்த இந்த நல்ல நாளில் இருந்து உன் எதிர்காலம் நீ நினைத்தவாறு அமைய உனக்கு கிடைக்க வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்து உன் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கிறேன் என் தம்பியே.

அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

நீ வேறு நான் வேறு இல்லை என் சகோதரனே நாம் எப்போதுமே ஒரு தாய் பிள்ளைகள்.

உன் பிறந்த நாள் நம் பாசத்தை வெளிக்கொணர்ந்து ஒற்றுமையோடு செயல்பட வழி வகுக்கும் ஒரு நல்ல நாள் வாழ்த்துக்கள் ப்ரோ.

அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

காலங்கள் கடந்து நீ ஒரு மூளை நான் ஒரு மூளை என்று இருந்தாலும் நம் சொந்தம் எனும் பந்தத்திற்கு என்றுமே அழிவு இல்லை.

என் பணிவான பிறந்த தின வாழ்த்துக்கள் என் சகோதரனே.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.