சுகமான காதல் கவிதை வரிகள்

காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. பல பரிமாணங்களில் உலாவி வருவது. உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது. மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது. காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது. ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது. காதலே செய்யாமல்  வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது. காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது. எப்படி இருந்தாலும் காதல் வாழ்வானது சாகும் வரை அள்ள  அள்ள குறையாமல் அளந்து கொண்டே போகும் அளவில்லாதது

காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. பல பரிமாணங்களில் உலாவி வருவது. உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது. மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது. காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது. ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது. காதலே செய்யாமல்  வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது. காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது. எப்படி இருந்தாலும் காதல் வாழ்வானது சாகும் வரை அள்ள  அள்ள குறையாமல் அளந்து கொண்டே போகும் அளவில்லாதது

காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. பல பரிமாணங்களில் உலாவி வருவது. உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது. மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது. காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது. ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது. காதலே செய்யாமல்  வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது. காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது. எப்படி இருந்தாலும் காதல் வாழ்வானது சாகும் வரை அள்ள  அள்ள குறையாமல் அளந்து கொண்டே போகும் அளவில்லாதது.

வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பல விதம் என்றாலும் இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலக்கும் ஒரு விதமான அதிசய உணர்வு

வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பல விதம் என்றாலும் இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலக்கும் ஒரு விதமான அதிசய உணர்வு.

உணர்வுகள் தூண்டப்பட்டு, உண்மையான அன்பினால் அடைகாக்கப்பட்டு, மனதால் வெல்லும் உண்மையான நேசமே காதல்

உணர்வுகள் தூண்டப்பட்டு, உண்மையான அன்பினால் அடைகாக்கப்பட்டு, மனதால் வெல்லும் உண்மையான நேசமே காதல்.

உன் காதல் பார்வையால் நீ பார்க்கும் ஒவ்வொரு நொடியையும் சிற்பமாய் செதுக்குவேன் காதல் கவிதையாய் பெண்ணே

உன் காதல் பார்வையால் நீ பார்க்கும் ஒவ்வொரு நொடியையும் சிற்பமாய் செதுக்குவேன் காதல் கவிதையாய் பெண்ணே!

ஒரு பெண்ணின் முழுமையான அன்பை பெற காதல் ஒன்றே போதுமானதாக அமைகிறது

ஒரு பெண்ணின் முழுமையான அன்பை பெற காதல் ஒன்றே போதுமானதாக அமைகிறது.

நீ விட்டு சென்ற என் காதலுடன் தனிமையில் வாழும் உன் அன்பு காதலி

நீ விட்டு சென்ற என் காதலுடன் தனிமையில் வாழும் உன் அன்பு காதலி.

நாம் நேசமாய் பழகிய அந்த நாட்களும் உன் நினைவுகளும் போதுமடி எனக்கு என் காதலை மீண்டும் உயிர்ப்பிக்க

நாம் நேசமாய் பழகிய அந்த நாட்களும்  உன் நினைவுகளும் போதுமடி எனக்கு என் காதலை மீண்டும் உயிர்ப்பிக்க.

உன் காதல் பார்வை மொழிகள் போதுமடி எனக்கு நம் காதல் இலக்கியத்தை அரங்கேற்ற

உன் காதல் பார்வை மொழிகள் போதுமடி எனக்கு நம் காதல் இலக்கியத்தை அரங்கேற்ற.

அவளை பார்த்ததும் ஏனோ ஒரு வானிலை மாற்றம் என் மனதில், காதல் ஆசை யாரை விட்டது இந்த வயதில்

அவளை பார்த்ததும் ஏனோ ஒரு வானிலை மாற்றம் என் மனதில், காதல் ஆசை யாரை விட்டது இந்த வயதில்.

என்னவளின் கண்சிமிட்டும் கரு வளையத்தில் நான் மூழ்கித்திளைத்தேன் மீண்டு வர தெரியாமல். அவளின் பார்வையின் தாக்கத்தால் அவளிடம் அடிமையாய் அடங்கித்தான் போனேன்

என்னவளின்  கண்சிமிட்டும் கரு வளையத்தில் நான் மூழ்கித்திளைத்தேன் மீண்டு வர தெரியாமல். அவளின்  பார்வையின் தாக்கத்தால் அவளிடம் அடிமையாய் அடங்கித்தான் போனேன்.

பெண்ணே உன்னிடம் கொள்ளை போன என் இதயத்தை எதை கொண்டு மீட்டெடுப்பது என்று தெரியவில்லை. உன் விழிகளின் மௌனத்தை எதை கொண்டு அளப்பது என்றும் எனக்கு புரியவில்லை

பெண்ணே உன்னிடம் கொள்ளை போன என் இதயத்தை எதை கொண்டு மீட்டெடுப்பது  என்று தெரியவில்லை. உன் விழிகளின் மௌனத்தை எதை கொண்டு அளப்பது என்றும் எனக்கு புரியவில்லை.

நான் பேசா வார்த்தையின் மொழியையும் மொழிபெயர்க்க தெரிந்தவன் என் அன்பு காதலன்

நான் பேசா வார்த்தையின் மொழியையும் மொழிபெயர்க்க தெரிந்தவன் என் அன்பு காதலன்.

மீண்டும் ஒரு போர் யுத்தம் துவங்குகிறது ஒரு காதல் நிராகிரிக்கப்பட்ட இடத்தில் இருந்து

மீண்டும் ஒரு போர் யுத்தம் துவங்குகிறது ஒரு காதல்  நிராகிரிக்கப்பட்ட இடத்தில் இருந்து…

காதல் என்ற ஒன்று என் மனதில் உண்டாயின் அது உனக்கு மட்டுமே சொந்தம் என் அன்பு கள்வனே

காதல் என்ற ஒன்று என் மனதில் உண்டாயின் அது உனக்கு மட்டுமே சொந்தம் என் அன்பு கள்வனே.

இவ்வளவு நாட்கள் எங்கே தான் போயிருந்தாயோ என் தேவதையே உன் அழகிலே நான் மெய்சிலிர்த்து தான் போனேன் சில நொடிகளில்

இவ்வளவு நாட்கள் எங்கே தான் போயிருந்தாயோ என் தேவதையே உன் அழகிலே நான் மெய்சிலிர்த்து தான் போனேன் சில நொடிகளில்.

பெண்ணே உன்னால் பிரம்மன் படைத்த பூக்களும் தோற்றுப்போனதே இன்று நீ புன்னகைத்த சிறு புன்முறுவலால்

பெண்ணே உன்னால் பிரம்மன் படைத்த பூக்களும் தோற்றுப்போனதே  இன்று நீ புன்னகைத்த சிறு புன்முறுவலால்.

அவன் பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தும் என்னால் அவனுக்கு விடை அளிக்க முடியவில்லை. நம் விடையில்லா உறவும் சில காலம் தொடரட்டுமே என்றும் உன் நினைவிலே காலம் கனியும் உன்னிடம் பேச என எண்ணி காத்திருக்கிறேன்

அவன் பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தும் என்னால் அவனுக்கு விடை அளிக்க முடியவில்லை. நம் விடையில்லா உறவும் சில காலம் தொடரட்டுமே என்றும் உன் நினைவிலே காலம் கனியும் உன்னிடம் பேச என எண்ணி காத்திருக்கிறேன்.

சற்றும் எதிர்பார்க்கவில்லை இரவோடு இரவாய் என் மனதை நீ இரவலாக என்னிடம் இருந்து தட்டி பறித்து செல்வாயென்று

சற்றும் எதிர்பார்க்கவில்லை இரவோடு இரவாய் என் மனதை நீ இரவலாக என்னிடம் இருந்து தட்டி பறித்து செல்வாயென்று.

எதை வேண்டுமானாலும் நம்பலாம் போல இருக்கே உன் இதயத்தில் குடி கொள்ள துடிக்கும் என் மனதை தவிர

எதை  வேண்டுமானாலும் நம்பலாம் போல இருக்கே உன் இதயத்தில் குடி கொள்ள துடிக்கும் என் மனதை தவிர.

காதல் என்ற ஒன்றின் வலியில் ஒரு பகுதியே நாம் சிதற விடும் சிறு கண்ணீர் துளிகள்

காதல் என்ற ஒன்றின் வலியில் ஒரு பகுதியே நாம் சிதற விடும் சிறு கண்ணீர் துளிகள்.

எனக்கு வாழ்க்கை என்ற ஒன்று இருந்தால் அது உன்னோடு தான். மரணம் வரும் வரை நாம் சேர்ந்து வாழ்வோம் நம் காதலோடு

எனக்கு வாழ்க்கை என்ற ஒன்று இருந்தால் அது உன்னோடு தான். மரணம் வரும் வரை நாம் சேர்ந்து வாழ்வோம் நம் காதலோடு.

கவிதைகள் என்றுமே ஓர் அழகு தான் அதன் கருணாகர்த்தாவாக நீ இருப்பதனால்

கவிதைகள் என்றுமே ஓர் அழகு தான் அதன் கருணாகர்த்தாவாக நீ இருப்பதனால்.

பிரிவு என்ற ஒன்றை நீ தந்தாய் காதல் வலியோடு நான் சிதைந்து போகின்றேன் உன் நினைவோடு

பிரிவு என்ற ஒன்றை நீ தந்தாய் காதல் வலியோடு நான் சிதைந்து போகின்றேன் உன் நினைவோடு.

உன்னை எண்ணி எதிர்பார்த்து காணாத நாட்களில் என் விழிகள் கூட எனக்கே சுமை ஆகிறது

உன்னை எண்ணி எதிர்பார்த்து காணாத நாட்களில் என்  விழிகள் கூட எனக்கே சுமை ஆகிறது.

இருவர் மனதிலும் ஒரே எண்ணம் துளிர் விட, காணாமல் கண்கள் துடி துடிக்க,மனதின் தவிப்புகள் தரை புரள, காதல் என்னும் உணர்வு சங்கமாகி நம்மில் இரண்டற கலக்கிறது

இருவர் மனதிலும் ஒரே எண்ணம் துளிர் விட, காணாமல் கண்கள் துடி துடிக்க,மனதின் தவிப்புகள் தரை புரள, காதல் என்னும் உணர்வு சங்கமாகி நம்மில் இரண்டற கலக்கிறது.

காதல் என்பது இருமணம் இணைந்து ஒரு மனம் ஆகி திருமணத்தில் நிறைவு பெறுவதே

காதல் என்பது இருமணம் இணைந்து ஒரு மனம் ஆகி திருமணத்தில் நிறைவு பெறுவதே.

காதலை அறிய மொழிகள் தேவை இல்லை. பிரிவால் இரு விழிகளில் இருந்து வரும் கண்ணீர் துளிகள் சொல்லும் அதன் வலிகளை

காதலை அறிய மொழிகள் தேவை இல்லை. பிரிவால் இரு விழிகளில் இருந்து வரும் கண்ணீர் துளிகள் சொல்லும் அதன் வலிகளை.

உண்மையான அன்பின் விலை ஒருவரின் பிரிவால் மற்றவரிடம் இருந்து வரும் கண்ணீர் துளிகளே

உண்மையான அன்பின் விலை ஒருவரின் பிரிவால் மற்றவரிடம் இருந்து வரும் கண்ணீர் துளிகளே.

என் கண்களின் மொழிகளை உன்னால் புரிந்து கொள்ள முடியாவிடின் என் உண்மையான அன்பையும் உன்னால் அறிந்து கொள்ள இயலாது

என் கண்களின் மொழிகளை உன்னால் புரிந்து கொள்ள முடியாவிடின் என் உண்மையான அன்பையும் உன்னால் அறிந்து கொள்ள இயலாது.

அவனை காதலித்த நாளில் இருந்த அன்பில் சிறிதும் குறையாது கரம் பிரிந்த போதிலும் என் கண்ணாளனையே நினைத்து கொண்டு இருக்கிறேன் அவனின் கை கோர்க்க எண்ணியே

அவனை காதலித்த நாளில் இருந்த அன்பில்  சிறிதும் குறையாது கரம் பிரிந்த போதிலும் என் கண்ணாளனையே நினைத்து கொண்டு இருக்கிறேன் அவனின் கை கோர்க்க எண்ணியே…

உன்னிடம் அலைபேசியில் பேசும் அளவில்லா நிமிடங்களை விட உன்னுடன் நேரில் பேசும் அந்த அளவான நிமிடமே என் வாழ்வின் பொன்னான காலங்கள்

உன்னிடம் அலைபேசியில் பேசும் அளவில்லா நிமிடங்களை விட உன்னுடன் நேரில் பேசும் அந்த அளவான நிமிடமே என் வாழ்வின் பொன்னான காலங்கள்.

வார்த்தைகள் கூட ஒரு சில சமயம் பொய்த்து போகின்றன உன் அழகை வர்ணிக்க முடியாத அவமானத்தால்

வார்த்தைகள் கூட ஒரு சில சமயம் பொய்த்து போகின்றன உன் அழகை வர்ணிக்க முடியாத அவமானத்தால்…

மரணம் வரை உன்னோடு உறவாடி, நம் இல்லறத்தை அழகாக்கி, நம் காதலை காவியமாக்க எனக்கு ஆசை

மரணம் வரை உன்னோடு உறவாடி, நம் இல்லறத்தை அழகாக்கி, நம் காதலை காவியமாக்க எனக்கு ஆசை.

அழகே உன்னிடம் நான் எதிர்பார்ப்பதோ மூன்று வார்த்தை நீ அதனை சொல்லாமல் மறுவார்த்தை பேசுகிறாய் ஆயிரம் மொழிகளில்

அழகே உன்னிடம் நான் எதிர்பார்ப்பதோ மூன்று வார்த்தை நீ அதனை சொல்லாமல் மறுவார்த்தை பேசுகிறாய் ஆயிரம் மொழிகளில்.

அன்பே என் காதலின் ஆழத்தை அறிய வேண்டுமா? இரவில் தனிமையில் அமர்ந்து என்னை எண்ணி நட்சத்திரங்களை கணக்கிடு. பாவம் என்னவள் இன்னும் விடை தெரியாமல் கணக்கிட்டு தான் கொண்டிருக்கிறாள் நட்சத்திர கூட்டங்களை போல என் காதலும் ஆழமானது என்றுமே அளவில்லாதது என அறியாமல்

அன்பே என் காதலின் ஆழத்தை அறிய வேண்டுமா? இரவில் தனிமையில் அமர்ந்து என்னை எண்ணி நட்சத்திரங்களை கணக்கிடு. பாவம் என்னவள் இன்னும் விடை தெரியாமல் கணக்கிட்டு தான்  கொண்டிருக்கிறாள் நட்சத்திர கூட்டங்களை போல என் காதலும் ஆழமானது என்றுமே அளவில்லாதது என அறியாமல்.

எந்த ஒரு வன்முறையும் இல்லாமல், ஆயுதங்களை கொண்டு தாக்காமல் உன் ஒற்றை கண் ஜாடையில் நான் பணிந்து விடுகிறேன்

எந்த ஒரு வன்முறையும் இல்லாமல், ஆயுதங்களை கொண்டு தாக்காமல் உன் ஒற்றை கண் ஜாடையில் நான் பணிந்து விடுகிறேன்.

குற்றமே செய்யாமல் என்னை கைது செய்து விட்டாய் உன் மனம் என்னும் சிறைச்சாலையில்

குற்றமே செய்யாமல் என்னை கைது செய்து விட்டாய் உன் மனம் என்னும் சிறைச்சாலையில்.

அழகு என்ற சொல்லுக்கு இலக்கணம் தருபவள் தான் என்னவள்

அழகு என்ற சொல்லுக்கு இலக்கணம் தருபவள் தான் என்னவள்.

காதலும் ஒரு வகையில் கசக்கும் உரிமை கொள்ளாதவர்களிடம் நாம் பழகும்போது

காதலும் ஒரு வகையில் கசக்கும்  உரிமை கொள்ளாதவர்களிடம் நாம் பழகும்போது.

என் கவிதையின் முதல் அர்த்தம் நீ தான். என் காதலின் முழு அர்த்தமும் நீ தான்

என் கவிதையின் முதல் அர்த்தம் நீ தான். என் காதலின் முழு அர்த்தமும் நீ தான்.

உன் விழி என்னும் காதல் வலையில் சிறு மீன் போல் நான் என்னை பிடித்த தூண்டிலாக நீ

உன் விழி என்னும் காதல் வலையில் சிறு மீன் போல் நான் என்னை பிடித்த தூண்டிலாக நீ.

கண்கள் பார்ப்பதை விட்டு விட்டது, உதடுகள் பேசுவதை நிறுத்தி விட்டது ஆனால் என் இதயம் மீண்டும் உன்னை எதிர் நோக்கியே எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது

கண்கள் பார்ப்பதை விட்டு விட்டது, உதடுகள் பேசுவதை நிறுத்தி விட்டது ஆனால் என் இதயம் மீண்டும் உன்னை எதிர் நோக்கியே எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது.

பெண்ணே நீ என் காதலை உணராமல் போனாலும் கூட பரவாயில்லை ஆனால் உன்னை எண்ணிய இந்த இதயத்தை உதாசீனப்படுத்திவிட்டு மட்டும் போகாதே

பெண்ணே நீ என் காதலை உணராமல் போனாலும் கூட பரவாயில்லை ஆனால் உன்னை எண்ணிய இந்த இதயத்தை உதாசீனப்படுத்திவிட்டு மட்டும் போகாதே.

ஆயிரம் உறவுகள் எனக்கு இருந்தாலும் என் காதலன் உன்னை மட்டுமே மணாளனாக எண்ணி பார்க்க விரும்புகிறேன்

ஆயிரம் உறவுகள் எனக்கு இருந்தாலும் என் காதலன்  உன்னை மட்டுமே மணாளனாக எண்ணி பார்க்க விரும்புகிறேன்.

கண் இமை போல நாம் இருவரும் என்றும் பிரியாமல் உன்னில் நான் எண்ணில் நீ என்று இருக்கவே எனக்கு விருப்பம்

கண் இமை போல நாம் இருவரும் என்றும் பிரியாமல் உன்னில் நான் எண்ணில் நீ என்று இருக்கவே எனக்கு விருப்பம்.

கன்னியின் கண்களில் மூழ்காதவர் எவரும் இலர். மங்கையவள் வந்தால் கடவுளும் விழி பிதுங்கி மதி மயங்குவார் இம்மானிட பூமியில்

கன்னியின் கண்களில் மூழ்காதவர் எவரும் இலர். மங்கையவள் வந்தால் கடவுளும் விழி பிதுங்கி மதி மயங்குவார்  இம்மானிட பூமியில்.

உன்னை பாத்ததும் என் மனதில் ஒரு இளம் புரியா ஆனந்தம் உன்னிடம் அதை வெளிக்காட்ட எனக்கும் ஆசை தான் இருந்தும் வெளிக்கொணர முடியாமல் தவிக்கிறேன். நாணம் என்ற ஒன்றில் சிறைப்பட்டு பரிதவிக்கிறேன்

உன்னை பாத்ததும் என் மனதில் ஒரு இளம் புரியா ஆனந்தம் உன்னிடம் அதை வெளிக்காட்ட எனக்கும்  ஆசை தான் இருந்தும் வெளிக்கொணர முடியாமல் தவிக்கிறேன்.  நாணம் என்ற ஒன்றில் சிறைப்பட்டு பரிதவிக்கிறேன்.

சற்று கூட சலிப்பே தெரியாத என்னவளுடன் கை கோர்த்து நான் செல்லும் நீண்ட தூர பயணங்கள். என்றுமே நிலைத்து நிற்கும் இருவர் மனதிலும் ஒரு வித காதல் ரணங்கள்

சற்று கூட சலிப்பே தெரியாத  என்னவளுடன் கை கோர்த்து நான் செல்லும்   நீண்ட தூர பயணங்கள். என்றுமே நிலைத்து நிற்கும் இருவர் மனதிலும் ஒரு வித காதல் ரணங்கள்.

உந்தன் நினைவு என்ற அடைமழையில் நான் மூழ்கி திளைக்கிறேன். இல்லை! இல்லை! இடைவிடாமல் பெய்து என்னை நீ மூழ்கடிக்கிறாய்

உந்தன்  நினைவு என்ற அடைமழையில் நான் மூழ்கி திளைக்கிறேன். இல்லை! இல்லை! இடைவிடாமல் பெய்து என்னை நீ மூழ்கடிக்கிறாய்.

உருகிடவும் கதி இல்லை, அழைத்திடவும் வழி இல்லை, அழுதிடவும் என் மனதில் திடம் இல்லை, என்றும் உன்னை எண்ணியே பொய்யான இந்த உலகத்தில் மெய்ப்பொருளான உன்னை தேடியே நான் நாளெல்லாம் வாழ்கிறேன்

உருகிடவும் கதி  இல்லை, அழைத்திடவும் வழி  இல்லை, அழுதிடவும் என் மனதில்  திடம் இல்லை, என்றும் உன்னை எண்ணியே பொய்யான இந்த உலகத்தில் மெய்ப்பொருளான உன்னை தேடியே நான் நாளெல்லாம் வாழ்கிறேன்.

எப்படி இது நியாயம் ஆகும் அவள் வழியால் வந்து என் விழியை கடந்து பின் மனதை கவர்ந்து சென்று விட்டாலே

எப்படி இது நியாயம் ஆகும் அவள் வழியால் வந்து என் விழியை கடந்து  பின்  மனதை கவர்ந்து சென்று விட்டாலே.

உன்னை நினைத்தே என் இரவு உறக்கம் நீ மட்டுமே என்றும் என் கனவிலும் வரணும். நாள் பொழுதும் உன் நியாபகமே உன் பெயர் ஒன்றே எந்தன் வாசகமே. மேலும் மேலும் உன் பிரிவை வளர்க்காதே உன்னை பார்க்காத நாள் எல்லாம் என் வாழ்வின் இருட்டறை துயரமே

உன்னை நினைத்தே என் இரவு உறக்கம் நீ மட்டுமே என்றும் என் கனவிலும் வரணும். நாள் பொழுதும் உன் நியாபகமே உன் பெயர்  ஒன்றே எந்தன் வாசகமே. மேலும் மேலும் உன் பிரிவை வளர்க்காதே  உன்னை பார்க்காத நாள் எல்லாம் என் வாழ்வின் இருட்டறை துயரமே!

எண்ணிலடங்கா ஆவல், சின்ன சின்ன ஆசை, மெய்யான அன்பு, உன்பால் கொண்ட பிரிவு, மரணத்திற்கும் நிகரான தவிப்பு, பொன்னான நட்பு, எந்நாளும் என் மனம், நித்தமும் என் உயிர், என்றுமே என் காதல் என என்னின் அனைத்து உணர்வுகளுக்கும் அங்கமும் நீயே என் சொந்தமும் நீ மட்டும் தானடா

எண்ணிலடங்கா ஆவல், சின்ன சின்ன ஆசை, மெய்யான  அன்பு, உன்பால் கொண்ட  பிரிவு, மரணத்திற்கும் நிகரான  தவிப்பு, பொன்னான  நட்பு, எந்நாளும் என் மனம்,  நித்தமும் என்  உயிர், என்றுமே என்  காதல் என என்னின்  அனைத்து  உணர்வுகளுக்கும் அங்கமும் நீயே என் சொந்தமும் நீ மட்டும் தானடா.

Comments

  1. Balachander K

    உதிரம் கொட்டாமல் உயிர் குடிக்கும்
    விழி அம்புகளை எய்யும் அந்த நளினமான
    புருவ வில்லை செய்தவன் யாரடி……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.