என்னதா இருக்குதோ அந்த செவத்த பொண்ணுகிட்ட
கண்ணு தானா பாக்குது
காது தானா கேக்குது
உடம்பு தானா வேக்குது
காலு தானா ஓடுது
மனசு தானா அடிக்குது
உசுரு அவ மேல தா எப்போவுமே இருக்குது.
என்னதா இருக்குதோ அந்த செவத்த பொண்ணுகிட்ட
கண்ணு தானா பாக்குது
காது தானா கேக்குது
உடம்பு தானா வேக்குது
காலு தானா ஓடுது
மனசு தானா அடிக்குது
உசுரு அவ மேல தா எப்போவுமே இருக்குது.