உற்சாகமூட்டும் தன்னம்பிக்கை கவிதை வரிகள் படங்கள்

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை என்ற ஒன்று நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும். திறமை என்ற ஒன்றினால் மட்டும் அனைத்து காரியங்களும் கை கூடாது. நம் திறமையுடன் கூடிய நம்பிக்கையுடன் நம்மால் முடியும் என்று நம்புவதே தன்னம்பிக்கையாகும். எனவே இந்த பதிவில் வாழ்க்கை சம்பந்தமான சிறந்த தன்னம்பிக்கை கவிதை வரிகள் மற்றும் படங்களை பதிவிட்டுள்ளேன்.

தன்னம்பிக்கை கவிதை வரிகள் | தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள்

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே  காணப்படுவது இல்லை.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

பெரும்பாலான சாதனைகள் சுலபமாக நடைபெற்று விட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமலேயே போய் விடும்.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

ஒரு பலசாலி என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமே. யாதும் சாத்தியமே உன் மனதில் திடம் இருந்தால் அதை நீ செய்ய உன்னுள் ஒரு துணிவு வந்தால்.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

எதை கண்டும் அச்சம் கொள்ள தேவை இல்லை உன் மனசாட்சியை தவிர. உன்னை முற்றிலுமாக புரிந்து கொண்ட சிறந்த நண்பனும் அதுவே உன்னை பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருக்கும் ரகசிய உளவாளியும் அதுவே.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

தடைகள் பல ஆயிரம் உன் கண்முன்னே தோன்றினாலும் வழிகள் என்ற ஒன்றை கண்டறிந்து அதை உன் ஏணிப்படியாகி தடைகளை கடந்து வெற்றி எனும் கனியை உன் முயற்சிக்கு விருந்தாக்கு.

தன்னம்பிக்கை பற்றிய கவிதைகள்

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

இந்த உலகில் அதுவாகவே நிகழ்வது நீ பிறப்பதும் இறப்பதும் மட்டுமே. மற்ற அனைத்தையும் மாற்றுவது அவரவரின் சுய விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

இன்று நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? என்றுமே இது நிலைக்குமா? இன்று நீ கவலையில் உள்ளாயா? எப்போதுமே இது நீடிக்குமா? – எதுவும் நிரந்தரம் இல்ல ஆதலால் சிந்தித்து செயலாற்று.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

நீ உன் கருத்தில் ஒன்றுபட்டு இருந்தால் இந்த உலகமே எதிர்த்தாலும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அதுபோலவே உன் கருத்தில் நீயே முரண்பட்டு இருந்தால் உலகமே உன்னை ஆதரித்தாலும் உன் வாழ்வில் நீ வெற்றி அடைய முடியாது.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாதே உன் மேல் ஒருவர் வைத்திருக்கும் உண்மையான அன்பை தவிர.

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

கடந்து போன காலங்கள் என்றுமே காலாவதி ஆன மருந்தை போலவே சிறிதும் உன் வாழ்க்கையின் வலிக்கு அது ஆறுதல் அளிப்பது இல்லை.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

நேற்று என்ற ஒன்றை மறந்தால் தான் நாளை எனும் நாள் உன் வாழ்க்கையில் உதயம் ஆகும்.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

ஒருவரிடம் முதல் முறை அன்பாய் சொல்லிப்பார் இரண்டாம் முறை பண்பாய் அறிவுறுத்து மூன்றாம் முறை பணிவன்போடு பணிந்து விடு. அவரிடம் உன்னால் ஒரு சிறிது மாற்றம் கூட காண இயலா விடின் நான்காம் முறை அவரை உன் வாழ்க்கையை விட்டு முழுவதுமாக விலக்கி விடு.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி. வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகி விட்டால் யாருடைய மாறுதலும் நம்மை பலமிழக்க செய்யாது.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

வேர்கள் என்ற ஒன்று தான் வளரும் செடிக்கு ஆதாரம். தன்னம்பிக்கை என்ற ஒன்று தான் உன் வாழ்க்கையின் உயர்வுக்கு மூலாதாரம்.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

தோல்வி எனும் ஒன்று சொல்லி தரும் பாடம் வெற்றி எனும் ஒன்றை அறிய உதவும் உன் தொலைநோக்கியே.

நம்பிக்கை கவிதைகள் | முயற்சி கவிதை

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

அதிஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது. உதவி என்பது எப்பொழுதும் அடுத்தவரிடம் உனக்கு கிடைத்து கொண்டே இருக்காது. கடைசியில் உன்னிடம் மிஞ்சுவது உன்மேல் நீ கொண்ட தன்னம்பிக்கை மட்டுமே. அதை மட்டும் என்றுமே இழந்து விடாதே.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

உன்னிடம் நீ இழந்த அனைத்தும் ஒரு நாள் உன் காலடி தேடி நிச்சயம் வந்தடையும் அதற்கு நீ செய்யும் ஒன்றே ஒன்று உன் நம்பிக்கையை இழக்காமல் இருந்தாலே போதும்.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

உன் ஒவ்வொரு அனுபவத்திலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் கிடக்கும். அதை எப்படி எடுத்து கொள்ளணும் என்ற செயல்முறையில் அடங்கி இருக்கிறது உன் எதிர்கால வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம்.

தமிழ் தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

மாற்றம் என்றுமே ஒரு குழந்தை போல விளையாடி கொண்டே இருக்கும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

உன் உயர்ந்த கனவுகளை அடைய எண்ணம் என்ற ஒன்றிற்கு உயிர் கொடுப்பாயானால் ஒரு நாள் உன் கனாக்கள்  நிஜங்களாகும் நிற்சயமாக.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

நாம் எதற்காக இந்த உலகிலே வீணாக வாழ வேண்டும் என்று எண்ணுவதை விட நாம் எதற்காக இந்த வாழ்க்கையை சும்மா இருந்து வீணடிக்க வேண்டும் என்று எண்ணி பார் நேர்மறை சிந்தனையோடு.

நிச்சயம் உன் வாழ்வானது புது பொலிவு பெறும்.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

நீ நடக்கும் பாதைகளை முதலில் சீராக்கினாலே போதும் அதன் பின் சாதனை என்ற ஒன்று உனக்கு சாத்தியமானதே.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

சிறு குழந்தைக்கு தெரியாது ஓடும்போது விழுந்து விடுவோமோ என்று. ஆனால் தடுக்கி விழுந்தாலும் தன்னை தாங்கி பிடிக்க தந்தையின் கரம் இருக்கும் என்று தெரியும். அதுபோலவே வெற்றி ஒன்றை ஒன்றில் நீ ஓடும்போது தோல்வியினால் நீ தடுக்கி விழுந்தாலும் நம்பிக்கை என்ற ஒன்றின் துணை இருந்தால் நீ வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.

தன்னம்பிக்கை கவிதைகள் படங்கள், சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள்,நம்பிக்கை துளிகள்

தன்னம்பிக்கை கவிதை

எந்த விஷயம் நீ செய்தாலும் என்றுமே நீ நம்பிக்கையோடு கடை பிடிக்க வேண்டிய தாரக மந்திரம் “என்னால் முடியும்…!”

குறிப்பு:-

இந்த தன்னம்பிக்கை துளிகள் குறிப்பாக வாழ்க்கையின் வெற்றிக்காக பாடுபவர்களுக்கு இன்னும் மென்மேலும் வளர ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் கோலத்தால் சோர்ந்து விடுகிறோம்.

அந்த மாதிரி சமயங்களில் தான் நமக்கு ஒரு ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கையான பொன்மொழிகளும் தேவைப்படும். எனவே உங்கள் முயற்சியில் தோல்வி வந்தாலும் துவண்டு போகாமல் நம்பிக்கை எனும் அஸ்திவாரத்தால் அதை எதிர்த்து நில்லுங்கள் வெற்றி ஒன்றும் கிடைக்காத ஒன்று அல்லவே? ஆதலால் சிந்தனையோடு செயலாற்றுங்கள்.

உங்களுக்கு இந்த தன்னம்பிக்கை கவிதை வரிகள் படங்கள் பிடித்திருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவினை பகிர்ந்து மகிழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.