நீ இருந்த போது தெரியவில்லை உன் அருமை. உன் பிரிவிலே தவிக்கிறேன் இதுவே இன்றைய என் நிலைமை. தனிமை என்ற பரீட்சையிலே என் வாழ்க்கையில் நான் பட்டயப்படிப்பு. உன்னை காணாத
என் விழிகளில் வியாப்பித்து இருக்கும் உன் மொத்த உருவம். எவரை கண்டாலும் உன்னை போலவே தெரியும் மாயை. என் தாயிடம் கூட சொல்ல முடியாத என் நிலை. நிழல்கள் போலவே உன் நினைவுகளும்
என்னை தொடர்கின்றது.
இப்படிக்கு
உன் அன்பு காதலி