தாயே நான் இன்னும் எவ்வளவு பிறவிகள் எடுத்தாலும் உன் மடியிலே பிறக்கும் பாக்கியத்தையே விரும்புகிறேன் !!!
எனக்காக நீ செய்யும் தியாகங்கள் , நீ படும் துன்பங்கள் அதை மறக்கவும் இயலாது , மறுக்கவும் இயலாது !!!
என் மீது உன்னிலும் மேலான அன்பு யாரும் கொள்ள மாட்டார்கள். தெரியாமல் செய்யும் தவறுகளை கூட நீ
மன்னிக்கும் மனோபாவம் கொண்டவள் நீ !!!
உன்னிலும் மேலான பெண் தெய்வத்தை நான் பார்த்தது இல்லை. எனக்காக நீ படும் துன்பங்கள் வேதனைகள் எல்லாம் சொல்லினும் மாளாது !!!