தமிழ் பண்டிகைகளில் மிகவும் சிறப்பாகவும் மிக பிரம்மாண்டமாகவும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி என்றால் அது மிகை ஆகாது.
தீபாவளி பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியூரில் வேலை செய்பவர்கள் மற்றும் நம் உற்றார் உறவினர்கள் அண்டை அயலார்கள் என அனைவருமே ஒன்று திரண்டு கொண்டாடும் மிகச்சிறப்பான பண்டிகையே தீபாவளி திருநாள் பண்டிகை.
வருடத்தில் வரும் பல பண்டிகைகளை விட தீபாவளி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தீபாவளி நாட்களில் மட்டுமே அனைவரும் புத்தாடை உடுத்தி கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு பட்டாசுகளை வெடித்து குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்கிறோம்.
நமக்கு பிடித்தமான மற்றும் அபிமான உறவுகளுக்கு தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் புகைப்படங்களை அனுப்பி மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நம் வாழ்த்துக்களை அளவளாவி மகிழ்கிறோம்.
எனவே இந்தப் பகுதியில் சிறந்த தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் படங்களை நான் பதிவிட்டுள்ளேன்.
சில பல காரணங்களால் உங்களுக்கு பிடித்தமான உறவுகளையோ அல்லது நண்பர்களையோ தீபாவளி நாளன்று பார்க்காமல் வாழ்த்துக்கள் சொல்லாமல் கூட போகலாம் எனவே அவர்களை நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அல்லது இந்த இந்த பகுதியில் உள்ள தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் படங்களை அனுப்பி நீங்கள் உங்கள் மனம் கவர்ந்த உறவுகளை இந்த இனிய நாளில் மகிழ செய்யலாம்.
அனைத்து தமிழர்கள் மற்றும் நல்ல உள்ளங்களுக்கும் என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்தப் பகுதியில் உள்ள அனைத்து படங்களும் தீபாவளி திருநாள் அன்று உங்கள் வாழ்த்துக்களை உங்களின் நண்பர்களுக்கு பகிர உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.