தேவதையும் வானவில்லும்

தேவதையை நான் நேரில்
பார்த்ததும் இல்லை !!!
வானவில்லை வீதியில் கண்டதும் இல்லை !!!
இவை அனைத்தும் ஒரு சேர நடந்தது !!!
உன்னை கண்ட ஒரு கண் நொடியில் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.