நட்பு கவிதை – நண்பர்கள் கவிதை

ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும்  முக்கியம் இல்லை, கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது இல்லை, என்றும் மாறாத குணம், உரிமையுடன் பழகும் மனம் இதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை நண்பன் இல்லையெனில் இந்த உலகில் வாழ்க்கை இல்லை

ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும்  முக்கியம் இல்லை, கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது இல்லை, என்றும் மாறாத குணம், உரிமையுடன் பழகும் மனம் இதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை நண்பன் இல்லையெனில் இந்த உலகில் வாழ்க்கை இல்லை

ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும்  முக்கியம் இல்லை, கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது இல்லை, என்றும் மாறாத குணம், உரிமையுடன் பழகும் மனம் இதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை நண்பன் இல்லையெனில் இந்த உலகில் வாழ்க்கை இல்லை.

ஒரு தூய அன்பிற்கு அடையாளம்  யார் என கேட்டால் என் நண்பன் உன்னை சொல்வேன் பெருமிதமாக

ஒரு தூய அன்பிற்கு அடையாளம்  யார் என கேட்டால் என் நண்பன் உன்னை சொல்வேன் பெருமிதமாக.

ஆயிரம் உறவுகள் என் வசதியை  நாடி வந்தாலும், என்னை  விட்டு  என்றும் விலகாத அறிய பொக்கிஷம் என் நண்பன் நீ

ஆயிரம் உறவுகள் என் வசதியை  நாடி வந்தாலும், என்னை  விட்டு  என்றும் விலகாத அறிய பொக்கிஷம் என் நண்பன் நீ.

ஒரு நல்ல நட்பு ஒன்று இருந்தாலே போதும் நம் வாழ்க்கையின்  கஷ்ட நஷ்டங்கள் கூட நமக்கு காமெடி கலாட்டா  தான்.

வாழ்க்கை என்பது ஒரு காட்டாறு. அதில் இன்னொரு ஜென்மம் நிஜம் என்பது கிடையாது. அப்படி இருந்தாலும்  உன்னை போல நட்பு கிடைக்குமா என்று தெரியாது. இருக்கும் வரை என் நண்பன் உன் முகம் எனக்கு மறக்காது

வாழ்க்கை என்பது ஒரு காட்டாறு. அதில் இன்னொரு ஜென்மம் நிஜம் என்பது கிடையாது. அப்படி இருந்தாலும்  உன்னை போல நட்பு கிடைக்குமா என்று தெரியாது. இருக்கும் வரை என் நண்பன் உன் முகம் எனக்கு மறக்காது.

காதலை விட மிக கொடியது நம்முடன் உயிராய் பழகிய நல்ல நண்பனை இழப்பது.

கால பயணங்கள்  தடுமாறலாம், நாம் கண்டகனவுகள் தவிடு பொடியாகலாம், நினைவுகளின் மாற்றங்கள் நம்மை நிலை குலைய செய்யலாம் ஆனால் நாம் அன்பாய் பழகிய அந்த நாட்கள் "நட்பு" என்ற சக்கரத்தில் இன்னும் உலாவி வந்த வண்ணமே உள்ளது

கால பயணங்கள்  தடுமாறலாம், நாம் கண்டகனவுகள் தவிடு பொடியாகலாம், நினைவுகளின் மாற்றங்கள் நம்மை நிலை குலைய செய்யலாம் ஆனால் நாம் அன்பாய் பழகிய அந்த நாட்கள் “நட்பு” என்ற சக்கரத்தில் இன்னும் உலாவி வந்த வண்ணமே உள்ளது.

என்னிடம் உள்ள சோகங்களை உன்னிடம் கொட்டி என் மனதின் பாரத்தை உன் தோள்களில் சுமந்து நம்பிக்கை எனும் விதையை நீ என்னில் தூவி  வெற்றி எனும் விடையை எனக்கு அறிய செய்த நம் நட்பு என்ற மரம் இன்னும் செழித்து வளரனும் விருட்சமாய்

என்னிடம் உள்ள சோகங்களை உன்னிடம் கொட்டி என் மனதின் பாரத்தை உன் தோள்களில் சுமந்து நம்பிக்கை எனும் விதையை நீ என்னில் தூவி  வெற்றி எனும் விடையை எனக்கு அறிய செய்த நம் நட்பு என்ற மரம் இன்னும் செழித்து வளரனும் விருட்சமாய்.

என் நண்பன் என்னுடன் பேச கூட தேவை இல்லை அவன் கண்களின் செய்கையை வைத்தே கண்டு பிடித்திடுவேன் அவனின் மன நிலையை

என் நண்பன் என்னுடன் பேச கூட தேவை இல்லை அவன் கண்களின் செய்கையை வைத்தே கண்டு பிடித்திடுவேன் அவனின் மன நிலையை.

காதலும் நட்பும் நெருங்கிய ஒன்று தான் பிரிவை தாங்கி கொள்ளும் மனம் இல்லாவிட்டால்

காதலும் நட்பும் நெருங்கிய ஒன்று தான் பிரிவை தாங்கி கொள்ளும் மனம் இல்லாவிட்டால்.

நட்பு என்ற ஒன்றின் ஏணிப்படி இருந்தால் போதும் மலையை கூட எழுதில் கடக்கலாம் நண்பனின் கரங்களை கைகோர்த்து கொண்டே

நட்பு என்ற ஒன்றின் ஏணிப்படி இருந்தால் போதும் மலையை கூட எழுதில் கடக்கலாம் நண்பனின் கரங்களை கைகோர்த்து கொண்டே.

நாம என்னதா கெத்தா செஞ்சாலும் நம்ம உயிர் நண்பனுக்கு நாம எப்போவுமே ஒரு டம்மி பீஸ் தான்

நாம என்னதா கெத்தா செஞ்சாலும் நம்ம உயிர் நண்பனுக்கு நாம எப்போவுமே ஒரு டம்மி பீஸ் தான்.

என்னதான் நாம் வாழ்க்கையின் மிக உயரத்திற்கு சென்றாலும் நண்பனின் முன்னால் இன்னும் சிறு குழந்தை தான்

என்னதான் நாம் வாழ்க்கையின் மிக உயரத்திற்கு சென்றாலும் நண்பனின் முன்னால் இன்னும் சிறு குழந்தை தான்.

வாழ்க்கையில் அனைத்து  சிக்கல்களும் தீர்ந்த பாடில்லை தான். ஆனால் நண்பனிடம் பகிரும்போது அவன் தரும் ஆறுதல் தேடினாலும் கிடைக்காத ஒரு வரம்

வாழ்க்கையில் அனைத்து  சிக்கல்களும் தீர்ந்த பாடில்லை தான். ஆனால் நண்பனிடம் பகிரும்போது அவன் தரும் ஆறுதல் தேடினாலும் கிடைக்காத ஒரு வரம்.

நல்ல குணம் பார்த்து காதல் கனியலாம்.  நல்ல மனம் பார்த்து அன்பு என்ற மழை பெருக்கெடுக்கலாம். ஆனால்  டேய் மச்சான் என்ற ஒரு வார்த்தை போதும்  இவை அனைத்தும் ஒன்று சேர

நல்ல குணம் பார்த்து காதல் கனியலாம்.  நல்ல மனம் பார்த்து அன்பு என்ற மழை பெருக்கெடுக்கலாம். ஆனால்  டேய் மச்சான் என்ற ஒரு வார்த்தை போதும்  இவை அனைத்தும் ஒன்று சேர.

அன்பு என்ற தூண்டினால் கோர்க்கப்பட்டு பாசம்  என்ற வலையில் சிக்கி உனக்காக நானும் எனக்காக நீயும் உருகும் அதிசய நிகழ்வே நட்பு

அன்பு என்ற தூண்டினால் கோர்க்கப்பட்டு பாசம்  என்ற வலையில் சிக்கி உனக்காக நானும் எனக்காக நீயும் உருகும் அதிசய நிகழ்வே ” நட்பு “.

அழகில் மயங்கி உண்டாகும்  காதல் உணர்வுகளை விட நிறம் குணம் கூட தெரியாமல் வரும் நண்பன் என்ற உணர்வு  என்றுமே பெரிதே

அழகில் மயங்கி உண்டாகும்  காதல் உணர்வுகளை விட நிறம் குணம் கூட தெரியாமல் வரும் நண்பன் என்ற உணர்வு  என்றுமே பெரிதே.

அன்று பெய்த அடைமழையால் அவளை பார்க்க சிறிது தாமதம் என் காதலி சொன்னாள்  "என்னடா இவ்ளோ லேட்டா வேணாம் இனிமேல் என்ன பாக்குறது  விட்று "  அதே சமயம் தற்செயலாக வந்த நண்பனின் தொலைபேசி அழைப்பில் " மச்சி மழை ஓவர் ஹா  பெய்யுது லேட்டா வந்தாலும் பரவயில்லை சேப்பா  வா"

அன்று பெய்த அடைமழையால் அவளை பார்க்க சிறிது தாமதம் என் காதலி சொன்னாள்  “என்னடா இவ்ளோ லேட்டா வேணாம் இனிமேல் என்ன பாக்குறது  விட்று ”  அதே சமயம் தற்செயலாக வந்த நண்பனின் தொலைபேசி அழைப்பில் ” மச்சி மழை ஓவர் ஹா  பெய்யுது லேட்டா வந்தாலும் பரவயில்லை சேப்பா  வா”.

நிறைகள் பல இருப்பினும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் உறவுகளை விட வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் கை கொடுக்கும் நட்பு என்ற தோழமையே  சிறந்தது

நிறைகள் பல இருப்பினும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் உறவுகளை விட வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் கை கொடுக்கும் நட்பு என்ற தோழமையே  சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.