நினைத்தாலே இனிக்கும்

மீண்டும் வருமா அந்த நாட்கள் !!!
காதலில் தொலைந்த அந்த நிமிடங்கள் !!!
கண்களில் நாம் பேசிய வார்த்தைகள்
மௌனத்தில் உணர்ந்த உண்மைகள் !!!
என்றும் நினைத்தாலே இனிக்கும் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.