நினைவுகளில் இவன்

உன் நினைவுகளால் நனைகிறேன்

என்னாகப் போகிறதென்று தெரியவில்லை.

உன்னைப் பிரிந்த இந்த இதயத்தை எப்படி கடைத்தேற்றுவது

என்று புரியவில்லை.

ஆறுதல் தேடிய வண்ணம் உன் நினைவுகளால்

நனைகிறேன் நீ வர மாட்டாய் என தெரிந்தும் !!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.