நிலா கவிதைகள்நிலவும் நானும் By Jano on Saturday, December 16, 2017 இனிய இரவு !!! என் அருகில் நிலவு !!! நானும் நிலவும் ஒன்று தான் ஒருவகையில் !!! கற்பனைகளில் இரவை ஆளுகிறோம் !!! கனவுகளில் கரைகிறோம் !!! Previous Post Next PostRelated Posts நிலா கவிதைகள்தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள் நிலா கவிதைகள்ஹைக்கூ நிலா கவிதைகள்