இனிய இரவு !!! என் அருகில் நிலவு !!!
நானும் நிலவும் ஒன்று தான் ஒருவகையில் !!!
கற்பனைகளில் இரவை ஆளுகிறோம் !!!
கனவுகளில் கரைகிறோம் !!!
இனிய இரவு !!! என் அருகில் நிலவு !!!
நானும் நிலவும் ஒன்று தான் ஒருவகையில் !!!
கற்பனைகளில் இரவை ஆளுகிறோம் !!!
கனவுகளில் கரைகிறோம் !!!