காதல் நினைத்தால் கல்லான மனதையும் கரைய வைக்கும் !!!
காதல் நினைத்தால் கல்லறையும் புனிதம் ஆகும் !!!
காதல் நினைத்தால் கண்களால் கூட பேச வைக்கும் !!!
காதல் நினைத்தால் மலையை கூட மடுவாக்கும் !!!
காதல் நினைத்தால் காற்றையும் திசை திருப்பும் !!!
காதல் நினைத்தால் கடிதம் கூட கவிதை ஆகும் !!!
காதல் நினைத்தால் மழைத்துளியை கூட மௌனம் ஆக்கும் !!!
மொத்தத்தில் காதலில் முடியாதது இல்லை !!!
மூச்சு உள்ள வரை நெஞ்சம் மறப்பதில்லை !!!