மண்ணில் மனிதர்களோடு இருந்தால்
உன்னையும் மாசாக்கி
வெண்மையில் கலங்கம் ஏற்படுத்திவிடுவோம் என்றெண்ணி தான்
எட்டாத வானில் எழிலாய் காட்சியளிக்கிறாயோ வெண்ணிலாவே!