காண்கின்ற கனவெல்லாம் பலிக்க வேண்டும் என்பதாய் காண்பதில்லை…!
மனதின் ஆசைகள் அடங்காத கனவாய் அலைபாய்கிறது…!
கனவுகளின் நிஜங்கள் எனை நோக்கி வலை பின்னுகிறது…!
நினைவுகளின் வலிகளில் கனவு என்ற உலகம் என்னுள் உணர்வுகளில் ஊடுருவி உயிரோவியமாய் தாலாட்ட…!
எது எப்படியோ பலிக்கா கனவுகள் சில விழிக்காமல் இருந்தாலே போதுமானது…!
ம்ம்ம்