நம் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத தருணம் நாம் இந்த பூமிக்கு தோன்றிய நம் பிறந்த நாள். இந்த உலகில் எதுவும் நிலை இல்லை. இன்று இருப்பவர் நாளை இருப்பார் என நிச்சயம் இல்லை. அதனால் இருக்கும் வரையிலும் நம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட ஒற்றுமையாக இருப்போம். இந்த ஒற்றுமையான உறவிற்கு ஒரு பாலமாக அமைவது நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது. எனது இந்த பதிப்பில் நான் வெளியிட்டு உள்ள இந்த சிறந்த பிறந்த நாள் படங்கள் அனைத்தும் உங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரன், சகோதரி, அப்பா, அம்மா, நண்பர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் என அனைவர்க்கும் பகிர்ந்து உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.
Comments
I need best birthday quotes for my cousin