வெட்டு கிளியே வெண்பனி மலரே
என்னை மன்னிப்பாயா
இயற்கை சொல்லுகிறது நான் தனித்து நின்றவன் என்று
மலை போல் நீ நிர்ப்பாய் என்று.
புரியவில்லையா இல்லை புலம்பி நிர்கிறாயா சொல்
வானம் உனக்காக பரந்து கிடக்கிறது
பறவை போல் பறந்து வா என்னை காண
ஓ நான் புலம்பி நிற்கிறேன் புன்னகை மலரில்