பெண்ணே பூக்களுக்கும் உனக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை
தினமும் பூத்துக்குலுங்கும் பூக்கள் போல் தான் என்னவள்
தினமும் என் மனதில் பூக்களாய் பூத்து குலுங்குகிறாள்