Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 பெண் கொடுமை - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
கனவுகள் கான கூட வரையறை உண்டு பெண்ணே நீ பெண்ணாய் பிறந்ததால். அடிமைத்தனத்தை ஒழித்துவிட்டோம் வீதியில் அடிமைகளாக வாழ்கிறோம் வீட்டினில் கடவுளின் படைப்புகள் என்பான் மேடையில் கட்டியவளை காயப்படுத்துவான் வீட்டினில்