மனது கவிதை

மனது உண்மையை மட்டுமே நேசிக்கும்

உனக்கு எப்போது சிக்கல் வந்தாலும் உன்

மனது  சொல்வதை மட்டுமே கேள்

ஏனெனில் உன் அறிவு எப்படி வேண்டுமானாலும்

யோசிக்கும். ஆனால் உன் மனது உண்மையை

மட்டுமே நேசிக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.