ரோஜாவை பார்த்து ரசிப்பவன் அதன் முள்ளை பார்த்து ரசிப்பதில்லை
சிலையை பார்த்து ரசிப்பவன் அதன் கல்லை பார்த்து ரசிப்பதில்லை
பெண்ணை பார்த்து ரசிப்பவனும் ஏனோ அவள் மனதை பார்த்து ரசிப்பதில்லை