மனைவி எனும் உயிர்
அன்புக்கு அன்னையானவள்
ஆதிக்கு ஆதரவானவள்
இன்பத்தின் இல்லறமானவள்
ஈகைக்கு ஈடில்லாதவள்
உண்மைக்கு உவமையானவள்
ஊக்கத்தின் ஊடகமானவள்
எண்ணுள் எண்ணிலடங்காதவள்
ஏற்றங்களின் ஏறுமுகமானவள்
ஐயத்தின் ஐக்கியமற்றவள்
ஒப்பனையில் ஒருமப்பாட்டுடையவள்
ஓவியத்தின் ஓசையானவள்
ஔவியத்தின் ஔடதமானவள்
ஃ எனும் ஆயுதமானவள்.