இரவுகள் விடிகின்றது !!!
நாட்கள் நகர்கின்றது !!!
நிமிடங்கள் கரைகின்றது !!!
ஆனால் நான் மட்டும் ஏனோ மீண்டும்
ஒரு மழைக்காக காத்திருக்கிறேன்
என் குடையோடு !!!
இரவுகள் விடிகின்றது !!!
நாட்கள் நகர்கின்றது !!!
நிமிடங்கள் கரைகின்றது !!!
ஆனால் நான் மட்டும் ஏனோ மீண்டும்
ஒரு மழைக்காக காத்திருக்கிறேன்
என் குடையோடு !!!