ஓர் அழகிய மாலைப் பொழுதில் என்னை
நனைத்தன மழைச் சாரல்கள் !!!
மழையில் நனைந்தேனோ என்னவோ
தெரியவில்லை !!!
மகிழ்ச்சியில் நனைந்து தான் போனேன் !!!
ஓர் அழகிய மாலைப் பொழுதில் என்னை
நனைத்தன மழைச் சாரல்கள் !!!
மழையில் நனைந்தேனோ என்னவோ
தெரியவில்லை !!!
மகிழ்ச்சியில் நனைந்து தான் போனேன் !!!