மாணவர்கள் இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

மாணவர்கள் மற்றும் எதிர்கால இந்தியாவின் இளைஞர்களுக்கான மிக சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள் மற்றும் படங்கள். இந்த தன்னம்பிக்கை வரிகளில் உங்களுக்கு பிடித்த படங்களை உங்கள் நண்பர்கள் அனைவர்க்கும் சமூக வலை தளங்களில் பகிர்ந்து இப்பதிவினை தெரியப்படுத்துங்கள்.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

முயற்சி என்பது ஒன்றும் இல்லை நீ தினம் இரவில் என்னவாக ஆக வேண்டுமென்று கனவு காண்கிறாயே அதை நிஜமாக மாற்றுவது தான்.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

நீ ஊனமில்லாமல் பிறந்தாலே அது இந்த பூமியில் சாதிக்க இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் தான். அதை நீ சரியாக பயன்படுத்துவதும் பால்படுத்துவதும் உன் கையிலே.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

தன்னம்பிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே தீராத வரை சாதனை என்னும் தீப ஒளி உன் திறமைகளால் சுடர் விட்டு எரியும்.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கு தீர்வு காண வழிகள் பல உண்டு. அப்படி இருக்க உன் பிரச்னை எனும் வழிகளை தீர்க்கவும் உன் சிந்தனையில் வழி உண்டு.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

நீ அடைய முயலும் லட்சியம் வலுவாக இருந்தால் அதை செய்ய முடிக்க வேண்டிய மனோதிடம் உனக்குள்ளே தானாகவே வந்து விடுகிறது.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

சிந்தனை மட்டும் செய்ய உனக்கு தெரியுமானால் நீயே உனக்கான மிக சிறந்த ஆலோசகர்.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிது தான். ஆனால் அதை தக்கவைப்பது தான் மிக கடினம்.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

உன் தோல்விக்கான சரியான காரணத்தை தேடுவதை விடுத்து உனது வெற்றிக்கு தேவையான காரணிகளை கண்டறி. வாழ்வினை நீ வெல்வாய்.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

உன் சொந்த முயற்சியால் கிடைக்கும் சிறு வெற்றியில் இருந்து நீ உணரும் மகிழ்ச்சி அடுத்தவரின் உதவியுடன் நீ செய்யும் காரியங்களில் கிடைப்பதும் இல்லை. அது நிலைப்பதும் இல்லை. எனவே நீயே உன்னுடைய சிறந்த தன்னம்பிக்கைசாலி என்ற நினைப்பில் வாழ்க்கையை நோக்கி போராடு.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கவிதை படங்கள்,நம்பிக்கை துளிகள்,தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை கவிதை

எந்த ஒரு செயல்களிலும் பொறுமை இழக்காமல் அதேசமயம் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டால் உனக்கான சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக மாறும் தூரம் தொலைவில் இல்லை.

உபயோகமான பிற பதிவுகள்:-

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.