திடீரென சற்றும் எதிர்பாராவண்ணம் அவளை சந்தித்தேன். இருவருக்கும் மிகவும் பரீட்சயமான மௌன பாஷைகளால் பேசிக் கொண்டோம்.
மீண்டும் புதிதாய் பிறப்பது போல் உணர்ந்தேன். அவளிடம் பேச வார்த்தைகளை தேடிப் பார்த்தேன்.
விழியெங்கும் புன்னகையுடன் விடை பெற்றாள் என்னவள் மீண்டும் மனம் வெதும்பியவாறே !!!