இரவின் தொடக்கம்
நாளின் முடிவு….
முதுமையின் தொடக்கம்
ஆசையின் முடிவு…
அறிவின் தொடக்கம்
அறியாமையின் முடிவு…
வெளிச்சத்தின் தொடக்கம்
இ௫ளின் முடிவு….
வாழ்க்கையின் தொடக்கம்
பிறவியின் முடிவு….
ஆசையின் தொடக்கம்
அழிவின் முடிவு….
தொடக்கமும், முடிவும்
தொடர்ந்து செல்லும்
அதுதான் வாழ்க்கை…..