யார் நீ?
தமிழ் புலவர்கள் அருள்சூழ பிறந்த மேதை நீயோ?
எட்டைய அரசவையின் சிலை முகம் நீயோ?
யார் நீ?
பெண் போற்றினாய்
சுதந்திரம் பாடினாய்
யார் நீ?
சாதியின் மதம் தவிர்த்தாய்
சமத்துவம் வேண்டினாய்
யார் நீ?
பாரதியோ உன் பெயர்?
ஜெய்டன்..
யார் நீ?
தமிழ் புலவர்கள் அருள்சூழ பிறந்த மேதை நீயோ?
எட்டைய அரசவையின் சிலை முகம் நீயோ?
யார் நீ?
பெண் போற்றினாய்
சுதந்திரம் பாடினாய்
யார் நீ?
சாதியின் மதம் தவிர்த்தாய்
சமத்துவம் வேண்டினாய்
யார் நீ?
பாரதியோ உன் பெயர்?
ஜெய்டன்..