வரதட்சணை கொடுமை – பெண் கவிதை

ஆண்களின் அதிகார தோரணைதான் பெண்ணின் முதல் வரதட்சணை கொடுமை

“பெண்ணுக்கு எவ்ளோ செய்வீங்க” என்று கேட்கும்போதிலிருந்தே

ஆரம்பிக்கிறது ஆண்மையின் அதிகாரமும் !!!

பெண்ணின் புகுந்த வீட்டு கொடுமையும் !!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.