வாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் தமிழ் கவிதை வரிகள் படங்கள்

வாழ்க்கை தன்னம்பிக்கை தமிழ் கவிதை வரிகள் படங்கள்

வாழ்க்கையில் நீ ஜெயித்தாலும் தோற்றாலும் என்றுமே நம் நம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது. ஏனெனில் இந்த உலகில் உயர்வதும் தாழ்வதும் சகஜம். எதிர்பாராமல் நீ உன் முயற்சியில் தோல்வி அடைந்து தன்னம்பிக்கையை இழப்பவன் தனது எதிர்கால வாழ்க்கையையே இழக்க போகிறான். என்றுமே உனது மனோபலத்தை குறைத்தும் மதிப்பிடாதே அதை இழந்தும் விடாதே! இதோ இந்த பதிவில் உங்களுக்கான சில சிறந்த தன்னம்பிக்கை கவிதைகளை பதிவிட்டு உள்ளேன். இந்த தன்னம்பிக்கை வரிகள் மற்றும் படங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருக்கும் பகிர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவலாம் நன்றி:)

அறிவூட்டும் தன்னம்பிக்கை தமிழ் கவிதை வரிகள் மற்றும் படங்கள்

 

யார் சொன்னது உனக்கு உதவ யாரும் இல்லை என்று? நீ மட்டும் முயற்சி செய்ய பயிற்சி எடுத்தால் காலம் முழுவதும் உனக்குள் குடியிருப்பேன் என்றுமே உதவ நான் தயார் இப்படிக்கு உன்னுடைய தன்னம்பிக்கை.

யார் சொன்னது உனக்கு உதவ யாரும் இல்லை என்று? நீ மட்டும் முயற்சி செய்ய பயிற்சி எடுத்தால் காலம் முழுவதும் உனக்குள் குடியிருப்பேன் என்றுமே உதவ நான் தயார் இப்படிக்கு உன்னுடைய தன்னம்பிக்கை.

வெற்றி என்னும் மைல்கல்லை அடைய துணை செய்யும் மிக சிறந்த ஆயுதமே நம்பிக்கை அதை மட்டும் வளர்த்துக்கொள்ள உன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்.

வெற்றி என்னும் மைல்கல்லை அடைய துணை செய்யும் மிக சிறந்த ஆயுதமே நம்பிக்கை அதை மட்டும் வளர்த்துக்கொள்ள உன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்.

நீ அறியாமல் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் நீ பொறுப்பு இல்லாமல் இருக்கலாம் ஆனால் என்று நீ செய்வது தவறு என தெரிந்தும் அதை மீண்டும் மீண்டும் செய்கிறாயோ அந்த நிமிடமே நீ செய்யும் அனைத்து தவறுகளுக்கும் நீ தான் பொறுப்பு

நீ அறியாமல் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் நீ பொறுப்பு இல்லாமல் இருக்கலாம் ஆனால் என்று நீ செய்வது தவறு என தெரிந்தும் அதை மீண்டும் மீண்டும் செய்கிறாயோ அந்த நிமிடமே நீ செய்யும் அனைத்து தவறுகளுக்கும் நீ தான் பொறுப்பு.

வாழ்க்கையில் பிறந்தோம் இறந்தோம் என்று இருக்காமல் சிக்கல்களை எதிர்கொள்ளும் போது மட்டும் தான் உனது உள்வளத்திறமைகள் வெளிப்படும்

வாழ்க்கையில் பிறந்தோம் இறந்தோம் என்று இருக்காமல் சிக்கல்களை எதிர்கொள்ளும் போது மட்டும் தான் உனது உள்வளத்திறமைகள் வெளிப்படும்.

சின்னஞ்சிறு விதை போலவே நீ இன்று செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் கண்டிப்பாக பின்னாளில் விருட்சம் போல உனக்கான வெற்றியை தேடி தரும்

சின்னஞ்சிறு விதை போலவே நீ இன்று செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் கண்டிப்பாக பின்னாளில் விருட்சம் போல உனக்கான வெற்றியை தேடி தரும்.

எத்தனை சோதனைகள் வந்தாலும் இடர்பாடுகள் ஆங்காங்கே கிடந்தாலும் உனக்குள் மனம் தரளாத உழைப்பு ஒன்று இருக்குமேயானால் உன் எண்ணப்படி நீ உயர்வது திண்ணம்

எத்தனை சோதனைகள் வந்தாலும் இடர்பாடுகள் ஆங்காங்கே கிடந்தாலும் உனக்குள் மனம் தரளாத உழைப்பு ஒன்று இருக்குமேயானால் உன் எண்ணப்படி நீ உயர்வது திண்ணம்.

இந்த உலகில் வல்லவனாகவே யாரும் பிறந்ததில்லை... தன்னம்பிக்கை என்ற சுடர் தீபம் உன்னுள் எரியும்போது இந்த அகிலத்தையே உன் கைகளுக்குள் அடைக்கலாம்... வாழ்வை வெல்லலாம்

இந்த உலகில் வல்லவனாகவே யாரும் பிறந்ததில்லை… தன்னம்பிக்கை என்ற சுடர் தீபம் உன்னுள் எரியும்போது இந்த அகிலத்தையே உன் கைகளுக்குள் அடைக்கலாம்… வாழ்வை வெல்லலாம்….

திறமைகள் அனைவரிடமும் நிறைந்து உள்ளன ஆனால் அதை செயல்படுத்தும் விதங்களில் தான் உனக்கான இடம் வெற்றியா தோல்வியா என்பது அமைகிறது

திறமைகள் அனைவரிடமும் நிறைந்து உள்ளன ஆனால் அதை செயல்படுத்தும் விதங்களில் தான் உனக்கான இடம் வெற்றியா தோல்வியா என்பது அமைகிறது.

நம்பிக்கை உள்ளவன் வீழ்ந்தாலும் கூட தோல்வியை தழுவுவது இல்லை மாறாக தோல்வியிடம் போராடுறான் தான் வெல்வதற்காக

நம்பிக்கை உள்ளவன் வீழ்ந்தாலும் கூட தோல்வியை தழுவுவது இல்லை மாறாக தோல்வியிடம் போராடுறான் தான் வெல்வதற்காக.

காலம் கனிந்து வரும் என்று எதிர்பார்க்காதே எதை செய்தாலும் அதில் உனது உழைப்பு மட்டும் இல்லை என்றால் சிறு துரும்பு கூட உனக்கு உதவ முன்வராது

காலம் கனிந்து வரும் என்று எதிர்பார்க்காதே எதை செய்தாலும் அதில் உனது உழைப்பு மட்டும் இல்லை என்றால் சிறு துரும்பு கூட உனக்கு உதவ முன்வராது.

நம்பிக்கை கவிதைகள் | சிந்தனை துளிகள்

 

எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்னரும் நீ என்னால் செய்ய முடியும் என்று நம்பினால் அதை செய்ய முடியும் வல்லமையும் மனோதிடமும் உனக்குள் தானாக வந்து விடுகிறது

எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்னரும் நீ என்னால் செய்ய முடியும் என்று நம்பினால் அதை செய்ய முடியும் வல்லமையும் மனோதிடமும் உனக்குள் தானாக வந்து விடுகிறது.

காலங்களும் மாற்றங்களும் மாறி கொண்டே தான் இருக்கும் ஆதலால் எந்த ஒரு வெற்றியும் நிரந்தரம் அல்ல எந்த ஒரு தோல்வியும் நிலையானது இல்லை

காலங்களும் மாற்றங்களும் மாறி கொண்டே தான் இருக்கும் ஆதலால் எந்த ஒரு வெற்றியும் நிரந்தரம் அல்ல எந்த ஒரு தோல்வியும் நிலையானது இல்லை.

உன் வாழ்க்கை என்பது உன் கண் முன்னால் வரும் அனைத்து தடைகளையும் எப்படி எதிர் கொண்டு தீர்வை காண்கிறாய் என்பதில் அடங்கி இருக்கிறது

உன் வாழ்க்கை என்பது உன் கண் முன்னால் வரும் அனைத்து தடைகளையும் எப்படி எதிர் கொண்டு தீர்வை காண்கிறாய் என்பதில் அடங்கி இருக்கிறது.

எந்த ஒரு விஷயம் செய்யும் முன்னரும் தெளிவோடு உன் திட்டங்களை முன்னரே வகுக்கும் போது பாதி வெற்றியாளன் ஆகி விடுகிறாய்

எந்த ஒரு விஷயம் செய்யும் முன்னரும் தெளிவோடு உன்  திட்டங்களை முன்னரே வகுக்கும் போது பாதி  வெற்றியாளன் ஆகி விடுகிறாய்.

நீ தேர்ந்தெடுக்கும் பாதை கரடு முரடாக இருந்தால் கூட கடந்து விடலாம் தன்னம்பிக்கை என்ற நண்பனின் துணையிருப்பின்

நீ தேர்ந்தெடுக்கும் பாதை கரடு முரடாக இருந்தால் கூட கடந்து விடலாம் தன்னம்பிக்கை என்ற நண்பனின் துணையிருப்பின்.

சில சமயம் வீரனாய் இருப்பதை விட விவேகமாய் இருந்து நம் காரியத்தை அடுத்தவரிடம் சாதித்து விடலாம்

சில சமயம் வீரனாய் இருப்பதை விட விவேகமாய் இருந்து நம் காரியத்தை அடுத்தவரிடம் சாதித்து விடலாம்.

முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைகள். இந்த உலகில் முடியாது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நீ முடியாது என்று சொல்வது எவனாவது ஒருவன் அதை கண்டிப்பாக பிற்காலத்தில் நடத்தியே காட்டுவான்

முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைகள். இந்த உலகில் முடியாது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நீ முடியாது என்று சொல்வது எவனாவது ஒருவன் அதை கண்டிப்பாக பிற்காலத்தில் நடத்தியே காட்டுவான்.

ஒரு செயல் ஆரம்பிக்கும் முன்னரே தைரியத்தோடு அதை கண்டிப்பாக பூர்த்தி செய்து விட வேண்டும் என்று தன்னம்பிக்கையோடு எதிர்கொள்பவனுக்கு எபோதும் தோல்வியை கண்டு பயம் இருக்காது.

ஒரு செயல் ஆரம்பிக்கும் முன்னரே தைரியத்தோடு  அதை கண்டிப்பாக பூர்த்தி செய்து விட வேண்டும் என்று தன்னம்பிக்கையோடு எதிர்கொள்பவனுக்கு எபோதும் தோல்வியை கண்டு பயம் இருக்காது.

உன்னை பற்றி நீயே சொல்லி கொண்டு பெருமைப்படக்கூடாது அடுத்தவர் உன்னை பற்றி பிறரிடம் பெருமைப்படுத்தி பேசும்படி நீ உன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும்

உன்னை பற்றி நீயே சொல்லி கொண்டு பெருமைப்படக்கூடாது அடுத்தவர் உன்னை பற்றி பிறரிடம் பெருமைப்படுத்தி பேசும்படி நீ உன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.

இன்று நீ படும் எல்லா அவமானங்களும் உனது வருங்காலத்தில் வெற்றிக்கு தேவைப்படும் அனுபவமாகவும் வாழ்க்கையில் முன்னேற ஒரு உந்து சக்தியாகவும் கண்டிப்பாக அமையும்

இன்று நீ படும் எல்லா அவமானங்களும் உனது வருங்காலத்தில் வெற்றிக்கு தேவைப்படும் அனுபவமாகவும் வாழ்க்கையில் முன்னேற ஒரு உந்து சக்தியாகவும் கண்டிப்பாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.