காதல் என்பது விடையில்லா விடுகதை போல தான் போலும் என் வாழ்க்கையில் …!
அவளிடம் என்னால் விடையை பெற முடியவில்லை கடைசி வரையில்…!
முடிவில் பரிசாக கிடைத்ததது காதல் தோல்வி மட்டுமே…!