ஏனோ என்னையே தொலைத்தது போல் ஓர் உணர்வு எண்ணில்!
காதல் தானோ என்று கவி பாட முடியவில்லை!
அவள் செய்கை மொழிகளை என்னால் உணரவும் முடியவில்லை!
விட்டு விடவும் முடியவில்லை, வெட்டி விடவும் தெரியவில்லை!
விடை தெரியா வலியுடன் என்றும் இவன்!