விரும்பியவரை வெறுப்பதும் வெறுப்பவரை விரும்புவதும்

வெறுப்பு கவிதை

வெறுப்பு கவிதை

நம்மில் பலர் இதுபோல் உள்ளனர் போலும்!

விரும்பி வரும் உறவிடம் பேசாமல் அவர்களை

அலட்சியப்படுத்துவதும், விலகிச் செல்ல நினைக்கும்

உறவிடம் விரும்பி பேசுவதும், உயிராய் இருப்பதும்!!!

மனோஜ் ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.