என்றும் அசைந்தாடும் மரங்கள் அசைய மறுத்தாலும் காற்றின் வேகம் குறைவது இல்லை. அது போலத்தான் நீ என்ன தான் என்னை விலகி விலகி சென்றாலும் எனக்கு சொந்தனமான உன்னை / உன் உயிரின் அங்கமான உன்னை நான் விடுவதாக இல்லை