உன்னை பார்த்த நொடியில் நான் கண்டேன்
என் மனதின் திருப்புமுனை !!! உன் கண்ணோளியில் மயங்கியது என் விழிகள் !!!
உன் மொத்த அசைவுகளுக்கும் நான் ரசிகனானேன் !!!
காணாதவரையும் காண வைக்கும் காந்த
பார்வையில் கரைய வைத்த மங்கை நீ !!!
உன் பார்வை பட்ட இடங்கள் பொன்னாகும்
அதிசயம் !!! உலகினில் அதிசயங்களின் மொத்த
சொரூபமாக நான் பார்க்கும் அழகின் அழகியே !!!
உன்னை பார்த்த கண் நொடியில் இறைவன் கூட
மயங்கியிருப்பான் !!!
ஆளை அசுர வைக்கும் அற்புத கலைகளை கொண்டவளே !!! பட்ட மரங்கள் கூட உன் பாதம்
தொட்டால் மீண்டும் தளிர் விடும் !!! மொத்தத்தில் நீ ஒரு உயிருள்ள ஓவியம் !!!
உன்னை காணும் என் கண்களுக்கு என்ன
சொல்லி புரிய வைப்பேன் உன்னை மறக்க சொல்லி !!!