காலம் மாறி போச்சு பெண்ணே!
விழித்து எழு! உலகை நினைத்து புலம்பாதே!
உன்னை நினைத்து கலங்காதே!
இறைவன் உண்டு வருந்தாதே!
நின் திறமை உன்னில் அதை நீ மறக்காதே!
மனோஜ் ப
காலம் மாறி போச்சு பெண்ணே!
விழித்து எழு! உலகை நினைத்து புலம்பாதே!
உன்னை நினைத்து கலங்காதே!
இறைவன் உண்டு வருந்தாதே!
நின் திறமை உன்னில் அதை நீ மறக்காதே!
மனோஜ் ப