விழி தேடல்

நீண்ட நேர காத்திருப்பு !!!
வந்தது பேருந்து !!! அகன்று நெருங்கிய
கூட்டத்தின் நடுவிலே ஒரு தேவதை நின்றாள் !!!
எனக்காக தோன்றியவள் இவளே என தோன்றியது !!!
என் விழிகள் அவளை மட்டுமே தேடியது !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.