வெற்றிக்கான சிறந்த நம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை கவிதைகள்

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

எந்தவொரு பிரச்னை ஆகட்டும் இல்லையெனில் வேலைகள் ஆகட்டும் கடைசியில் நாம் வெற்றி பெற மட்டுமே விரும்புவோம். உன் வெற்றிக்கு கண்டிப்பாக தேவைப்படுவதும் அவசியமானதும் உன் மீது நீ கொள்ளும் தன்னம்பிக்கை. எனவே இந்த பதிவிலே உன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு நீ வெற்றி பெற உதவும் சிறந்த நம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கை கவிதைகளை நான் பதிவிட்டு உள்ளேன்.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள் | வெற்றி கவிதை | தன்னம்பிக்கை பொன்மொழிகள்

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

உதவத்தான் நான் இருக்கிறேன் உனக்குள் நீ முயன்றால் இப்படிக்கு முயற்சி.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை உன்னிடம் என்றுமே குறை மட்டும் காண்பவர்களை உன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

உன் வேலைகளில் வேகத்தடைகள் இருக்கலாம். ஆனாலும் அதன் மேல் நீ கொண்ட நம்பிக்கையில் சிறிதும் மனத்தடை வர கூடாது.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

தோல்வி பட்ட உனக்கு தான் வெற்றியின் அருமை தெரியும். எனவே தன்னம்பிக்கை ஒன்றை மனதில் கொண்டு வெற்றிக்காக வரிந்து கட்டு இந்த நவீன உலகத்தில்.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

நாம் செய்யும் காரியம் அனைத்துமே சுலபமாக அமைவது இல்லை. ஆனால் இடைவிடா  முயற்சியோடு நீ செய்யும்போது அது சாத்தியமாகிறது.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

பெரும்பாலும் இலட்சியத்தை நோக்கி செல்பவர்கள் பலரின் அலட்சிய பேச்சுக்களை கண்டு கொள்வது கூட இல்லை.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

உன் உள்மனதிற்கு ஏதுவாக நீ உன்னுள் உயிர் கொடுக்கிறாயோ அதுவாகவே அது செயல்படும். எனவே உன்னிடம் இருந்தே முதலில் வெற்றியை அடைய நம்பிக்கை என்னும் விதையை உன் மனதில் தூவி பிள்ளையார் சுழி போடு.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

நீ எப்படி நடக்கிறாய் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

எதை செய்யும் முன்னரும் நான்கு முறை உன் மூளையை திரட்டி சிந்தனை செய்வாயானால் நிற்சயம் தெளிவு பிறக்கும்.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை என்று நினைப்பவன் வாழ்கிறான் முள் என்று நினைப்பவன் வீழ்கிறான்.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

ஒருவன் தான் கண்ட தோல்விக்கு நேரத்தை காரணம் சொல்பவனாயிருந்தால் அவனிடம் தோல்வி நிரந்தரமாக தங்கி விடும்.

சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள், வெற்றி கவிதை, தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை கவிதை

நம்பிக்கை என்னும் பிடியில் நீ இருக்கும் வரை வெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்.

குறிப்பு:-

மேலே கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கையின் வெற்றிக்கான தன்னம்பிக்கை துளிகளின் புகைப்படங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பயன் பெரும் என்று நம்புகிறேன். மேலும் இந்த தன்னம்பிக்கை கவிதை வரிகளை உங்கள் பிரியமான உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் ஷேர் செய்து பயனடையுங்கள்.

மேலும் படிக்க பல பயனுள்ள பதிவுகள்:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.