தண்ணீர் நிலா
நிலாவை தொட்டு பார்க்கலாம் என்று அருகில் செல்வேன் நான் பிடிக்க செல்லும்போது தண்ணீரில் கரைந்தது “தண்ணீர் நிலா ”
வட்ட நிலா
வட்ட நிலா இன்பம் வடிகின்ற ராத்திரியில் கட்டழகே உன் நிழலைக் கண்டு விட மாட்டேனோ?
என் காதல் நிலவு
உன் பெயரில் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு சென்றேன். உன் நட்சத்திரத்தை அர்ச்சனை செய்பவர் கேட்டார். அவள் ஒன்றும் நட்சத்திரம் அல்ல என் நிலவு என்று கூறினேன்.