அன்பே நீ என்னை பார்த்தாலே என் மனம் மகிழ்ச்சி அடைகின்றது !!!
உன் பார்வையில் உள்ள ஈர்ப்பு என்னை ஈர்த்து போடுகின்றது !!!
உன் கண்களின் தவிப்பு என்னை பாடுபடுத்துகின்றது !!! உன் மனதின் என்னமோ என்னை உன்னிடம் சேர்க்கின்றது !!! பின் நான் என்ன செய்ய என்னை முழுவதுமாக உன்னிடம் தந்து விட்டேன்!!!