இந்த பதிவில் இந்தியாவின் சுதந்திர தின வாழ்த்துகளுக்கான சிறந்த புகைப்படங்களை கொடுத்துள்ளேன். இந்த பெருமையான நல்ல நாளில் இனம், மொழி, சமயம் என அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு நாம் இன்று சுதந்திரமாக உலாவ அன்று அதற்கான முயற்சிகளில் ரத்தம் சிந்திய வீரர்களின் பெருமைகளை போற்றியும் தேசத்தின் விடுதலைக்காக உயிரையும் துச்சமாக நினைத்து மாய்த்த தலைவர்களின் தியாகத்தையும் தலைவணங்கி இந்த இனியதொரு நல்ல நாளை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம். பாரத சமுதாயத்தை எந்தவொரு பாரபட்சமற்ற அனைவரும் சமம் என்ற கொள்கையினை இந்த நாளில் பறை சாற்றுவோம். புதியதொரு லட்சிய இந்தியாவை உருவாக்க எல்லோரும் ஒன்றாக இணைந்து போராடுவோம் ஜெய் ஹிந்…!