உன்னை நினைக்காத
நொடி இல்லை
உன்னை நினைக்காமல்
இருக்கவும்
மனம் வரவில்லை
உன்னை விட்டு
பிரிந்து செல்லவும்
நினைக்கவில்லை
பிரிந்து சென்றாலும்
என்னால் மறக்க
முடியவில்லை
உன்னை காண
கண்கள் துடிக்கவில்லை
உன்னை காணாமலும்
இருக்க முடியவில்லை
உண்மையில் நீ இல்லாமல்
நான் இல்லை……………
By ;
P.Bhuvana